அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்கள்!

அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. புதிதாக வருவோர், “Australian values” அதாவது அவுஸ்ரேலிய மதிப்புகளை அறிந்துள்ளார்களா எனப் பரிசோதித்து, தேசத்துடனான அவர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். புதிதாகக் குடியுரிமை பெறுவோர் அவுஸ்ரேலியா நாட்டுக்கான தமது அர்ப்பணிப்பு, மத சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கு அவர்கள் பூரண சம்மதத்துடனான மதிப்பளிக்கிறார்களா எனக் கடுமையாகப் பரிசோதிக்கப்படுவார்கள். அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள “four five seven” விசா முறையை இரத்து செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் … Continue reading அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்கள்!